அஸ்ஸலாமு அலைக்கும் ஆரிப் சார்.
ஒரு வலைப்பக்கம் என்னவெல்லாம் செய்யலாம் என ஆராய்ந்து உங்கள் வலைப்பதிவைப் பார்த்து கற்றுக் கொண்டேன். நன்றிகள் பல. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன் ஹக்.
Thursday, August 27, 2009
நன்றி குடந்தை அன்புமணி சார்
எனது மிக நீண்ட தேடல் மற்றும் முயற்சிக்குப் பின்னே எனக்கே எனக்கான வலைப்பககத்தினை வடிவமைப்புச் செய்தேன். அதில் தமிழை உள்ளீடு செய்ய என்.ஹெச்.எம் ரைட்டரை அறிமுகம் செய்து உதவிய அன்பிற்கினிய நன்பர் குடந்தை அன்புமணி சாருக்கு நன்றிகள் பலப்பல.
Wednesday, August 26, 2009
Subscribe to:
Comments (Atom)
