Thursday, October 22, 2009

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் பற்றிய அறிவிப்பு

2009ம் ஆண்டிற்கான சுமார்1200அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2தேர்வுகள் பற்றிய அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் ஏ.எம். காசி விஸ்வநாதன் தினதந்தி நாளிதளுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment