இவ்வாண்டு (2009-2010) B.A., M.A., (Regular) Journalism, Mass Communication, இதழியல் படித்துவரும் அல்லது படிக்க முன்வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு சீதக்காதி அறக்கட்டளை முழு உதவித் தொகை வழங்க உள்ளது.உதவித் தொகை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:செயலாளர்சீதக்காதி அறக்கட்டளைசீதக்காதி மணிமாடம்எண். 6 மாடல் ஸ்கூல் ரோடுஆயிரம் விளக்குசென்னை-600 00௬
தொலைப்பேசி: (044) 2829 7335
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment